SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு – உடனே கவனிங்க!

0
SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு - உடனே கவனிங்க!
SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு - உடனே கவனிங்க!
SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு – உடனே கவனிங்க!

பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வு, 2022 ன் டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட்க்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

SSC CHSL Tier-I:

பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வு, 2022 க்கு முன்னதாக அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி முடித்து, தேர்வுக்கான முடிவுகளை 19.5.23 ல் வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 40224 விண்ணப்பதாரர்கள் Tying Test தேர்வுக்கு எல்.டி.சி / ஜே.எஸ்.ஏ / ஜே.பி.ஏ பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

TNUSRB SI, SSC CGL பதவியை பெற வேண்டுமா? – FREE MOCK TEST வாய்ப்பு!

தற்போது வெளியிட்டுள்ள முடிவின் படி, DEO பதவியின் Data Entry Skill Test க்கு மொத்தம் பிரிவு வாரியாக 520 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த பட்டியலில் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SSC ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வு,2022 குறித்த மேலும் அதிக விவரங்களை ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!