SSC CHSL 5000+காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
SSC CHSL 5000+காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
SSC CHSL 5000+காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

SSC CHSL 5000+காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Combined Higher Secondary Level Exam எனப்படும் ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுவை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 5000 + பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதேவயான் தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07-03-2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
SSC CHSL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Combined Higher Secondary Level தேர்வின் மூலம் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) மற்றும் Data Entry Operator (DEO) ஆகிய பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு இந்தியா முழுவதும் 5000 + க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01-01-2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். அதாவது, 02-01-1995 க்கு முன் மற்றும் 01-01-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • LDC/ JSA, PA/ SA, DEO (C&AG இல் உள்ள DEOக்கள் தவிர): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator (DEO Grade ‘A’): அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் Tier-II Descriptive Paper மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாகா ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்பையில் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC தேர்வு விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 07-03-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியாய் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!