SSC CHSL வேலைவாய்ப்பு – 5000 + காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

0
SSC CHSL வேலைவாய்ப்பு
SSC CHSL வேலைவாய்ப்பு

SSC மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணைய வேலைவாய்ப்பு – 5000 + காலிப்பணியிடங்கள்!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Combined Higher Secondary Level Exam எனப்படும் ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்தியா முழுவதும்  5000 + க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) மற்றும் Data Entry Operator (DEO)
பணியிடங்கள் 5000+
விண்ணப்பிக்க கடைசி தேதி 07-03-2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

Combined Higher Secondary Level  தேர்வின் மூலம் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) மற்றும் Data Entry Operator (DEO) ஆகிய பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு இந்தியா முழுவதும் 5000 + க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

SSC CHSL வயது வரம்பு:

01-01-2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். அதாவது, 02-01-1995 க்கு முன் மற்றும் 01-01-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SSC CHSL கல்வி தகுதி:

LDC/ JSA, PA/ SA, DEO (C&AG இல் உள்ள DEOக்கள் தவிர): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator (DEO Grade ‘A’): அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வு செயல் முறை :
  • Tier-I: கணினி அடிப்படையிலான தேர்வு
  • Tier-II Descriptive Paper
விண்ணப்பக் கட்டணம்:

செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/-

SSC சம்பளம்:
  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) : ரூ.19,900-63,200/-
  • Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) : ரூ.25,500-81,100/-
  • Data Entry Operator (DEO): ரூ. 25,500-81,100/-
SSC தேர்வு விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01-02-2022 முதல் 07-03-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!