SSC CHSL விண்ணப்பிக்க மீண்டும் கூடுதல் அவகாசம் || 4726 காலிப்பணியிடங்கள்
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுக்கு (CHSL) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை இரண்டாவது முறையாக வழங்கி உள்ளது. இது 12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். Combined Higher Secondary Level (SSC CHSL) தேர்வு மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பதவிகளுக்கு 4726 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
நிறுவனம் | மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் |
பணியின் பெயர் | Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator |
பணியிடங்கள் | 4726 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SSC CHSL விண்ணப்பிக்க இறுதி நாள் நீட்டிப்பு:
விண்ணப்பத்தார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதி தேதியை 15.12.2020 இல் இருந்து 19-12-2020 வரை மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் நீட்டித்தது. தற்போது மீண்டும் 26.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வழங்கி உள்ளது.
SSC CHSL முக்கிய நாட்கள் :
- Last date and time for receipt of online application: 26.12.2020 (23:30)
- Last date and time for making online fee payment: 28.12.2020 (23:30)
- Last date and time for generation of offline Challan: 30.12.2020 (23:30)
- Last date for payment through Challan (during working hours of Bank): 01.01.2021.