SSC CHSL அறிவிப்பு 2020 !

0
SSC CHSL அறிவிப்பு 2020 !
SSC CHSL அறிவிப்பு 2020 !
SSC CHSL அறிவிப்பு 2020 !

Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வை (CHSL) நடத்த உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 06-11-2020 முதல் 15-12-2020 வரை ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் 15-12-2020
விண்ணப்பிக்கும் முறை  Online

SSC CHSL 2020 கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

SSC CHSL வயது வரம்பு:

01-01-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SSC CHSL ஊதிய விவரம்:

  • Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200
  • Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100
  • Data Entry Operator – ரூ.25,500-81,100
SSC CHSL தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 

 

SSC CHSL முக்கிய நாட்கள்:

Dates for submission of online applications

06-11-2020 to 15-12-2020
Last date and time for receipt of online application

15-12-2020 (23:30)

Last date and time for making online fee payment

17-12-2020 (23:30)
Last date and time for generation of offline Challan

19-12-2020 (23:30)

Last date for payment through Challan (during working hours of Bank)

21-12-2020
Schedule of Computer Based Examination (Tier-I):

12-04-2021 to 27-04-2021

SSC CHSL 2020 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06-11-2020 முதல் 15-12-2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!