SSC CHSL & Bank தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் – இதை மட்டும் பண்ணுங்க!

0
SSC CHSL & Bank தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் - இதை மட்டும் பண்ணுங்க!
SSC CHSL & Bank தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் - இதை மட்டும் பண்ணுங்க!
SSC CHSL & Bank தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் – இதை மட்டும் பண்ணுங்க!

EXAMSDAILY வலைத்தளம் ஆனது நாளை SSC CHSL & Bank ஆகிய தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்த உள்ளது குறித்து அறிவித்துள்ளது.

மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தின் பிரபல ஆன்லைன் பயிற்சி நிறுவன வலைத்தளமான EXAMSDAILY பல்வேறு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அதனுடன் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இலவசமாக மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், SSC CHSL & Bank ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, காலியிடங்கள் நிரப்ப தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது.

SSC CHSL Online Live Class Details – Best Coaching Classes!

அந்தவகையில் நாளை SSC CHSL English comprehension மற்றும் Bank : English ஆகிய பாடங்களுக்கு இலவசமாக மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!