IBPS Clerk & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு – இப்போவே முந்துங்கள்!

0
IBPS Clerk & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு - இப்போவே முந்துங்கள்!
IBPS Clerk & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு - இப்போவே முந்துங்கள்!
IBPS Clerk & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு – இப்போவே முந்துங்கள்!

EXAMSDAILY வலைத்தளம் ஆனது போட்டித்தேர்வர்களின் நலனிற்காக இலவசமாக நடத்தும் ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் EXAMSDAILY நிறுவனம் ஆனது, இது போன்ற தேர்வர்களின் நலனிற்காக இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். எந்த வித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை.

SSC JE (EEE) 2023 ONLINE COACHING & TEST – HURRY UP!

அந்தவகையில், நாளை IBPS Clerk Reasoning 02 மற்றும் SSC CHSL English comprehension 05 ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் நடத்த உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!