SSC 7900+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே விரையுங்கள்..!

0
SSC 7900+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - உடனே விரையுங்கள்..!
SSC 7900+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - உடனே விரையுங்கள்..!

SSC 7900+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே விரையுங்கள்..!

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலை தேர்வுகளுக்கான (CGL) தேர்விற்குரிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. பல்வேறு துறைகளின் கீழ் 36 காலிப்பணியிடங்களுக்காக இந்த தேர்வுகள் நட்டகப்படவுள்ளது. தேர்வில் கலந்து கொள்வதற்கான தகுதிகள் மற்றும் தேர்வு குறித்த முக்கிய விவரங்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பணியின் பெயர் CGL 2022
பணியிடங்கள் 7900+
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC CGL தேர்வு அறிவிப்பு 2022

SSC தேர்வாணைய CGL தேர்வுகளின் மூலமாக நாடு முழுவதும் மொத்தமாக 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

வயது வரம்பு:

இந்த தேர்வு எழுத விண்ணப்பிப்போர் குரைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். பதவிக்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

Join Our TNPSC Coaching Center

SSC CGL கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SSC CGL தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு கட்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Tier-I: Computer Based Examination
  • Tier-II: Computer Based Examination
  • Tier-III: Pen and Paper Mode (Descriptive paper)
  • Tier-IV: Computer Proficiency Test/ Data Entry Skill Test (wherever applicable)

SSC CGL தேர்வு தேதி 2022:

இந்த SSC CGL தேர்வு ஆனது ஏப்ரல் மாதம் 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

தேர்வு கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • Women/ SC/ ST/ PwD/ ESM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

SSC CGL Mock Test 2021

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 23.02.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பதவிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download SSC CGL Notification 2022 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!