50,000+ அரசு வேலைவாய்ப்புகள் 2023 – தேர்வர்கள் கவனத்திற்கு.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!

0
50,000+ அரசு வேலைவாய்ப்புகள் 2023 - தேர்வர்கள் கவனத்திற்கு.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!
50,000+ அரசு வேலைவாய்ப்புகள் 2023 - தேர்வர்கள் கவனத்திற்கு.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!
50,000+ அரசு வேலைவாய்ப்புகள் 2023 – தேர்வர்கள் கவனத்திற்கு.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் (SSC) அண்மையில் CGL, CHSL மற்றும் MTS ஆகிய பணிகளுக்கு உரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இவை மூன்றையும் சேர்த்து மொத்தமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுகளுக்கு தயாராகும் பதிவாளர்களுக்கு தற்போது பம்பர் சான்ஸ் அறிமுகமாகியுள்ளது. அதாவது மதுரையில் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் Examsdaily நிறுவனம் ஒரு புதிய Course Pack-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த Course Packல்…

  • CGL, CHSL மற்றும் MTS தேர்வுகளுக்கான Book Material உள்ளது. இதில் தேர்வில் கேட்கப்படும் பாடப்பிரிவுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
  • தேர்வர்கள் படித்தவற்றைசோதிக்க Test Pack இடம் பெற்றுள்ளது
  • தேர்வர்களுக்கு உதவிட குறுகிய கால சலுகையாக வெறும் ரூ.6000/- ஆஃபர் விலையில் தான் இந்த Course Pack வழங்கப்படுகிறது.

இதில் சேர விரும்புவோர் 8101234234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு மேற்கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!