SSC – CGL, CHSL, MTS தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? – OFFER விலையில் பயிற்சி வகுப்புகள்!

0
SSC - CGL, CHSL, MTS தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? - OFFER விலையில் பயிற்சி வகுப்புகள்!
SSC - CGL, CHSL, MTS தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? - OFFER விலையில் பயிற்சி வகுப்புகள்!
SSC – CGL, CHSL, MTS தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? – OFFER விலையில் பயிற்சி வகுப்புகள்!

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படும் CGL, CHSL, MTS ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளுக்கு EXAMSDAILY வலைத்தளம் மூலம் சலுகை விலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் அலுவலங்களுக்குமான காலியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். இப்பதவிகள் மற்றும் துறைகளை பொறுத்து தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில், SSC – CGL, CHSL, MTS ஆகிய தேர்வுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான இத்தேர்வுகள் அதிகாரபூர்வ அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி விரைவில் நடத்தப்பட உள்ளது.

TET தேர்வில் தேர்ச்சி பெறாத 32,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

பொதுவாக இது போன்ற அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுகளுக்கும் EXAMSDAILY வலைத்தளம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளின் மூலம் இதுவரை பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், SSC – CGL, CHSL, MTS தேர்வுகளுக்கு ரூ.6,000 என்ற குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுவதாக EXAMSDAILY வலைத்தளம் தெரிவித்துள்ளது.

மே 20ம் தேதியான நாளை வரை மட்டுமே இந்த சலுகை விலை பொருந்தும் என்றும், இதனால் விருப்பம் உள்ளவர்வர்கள் உடனடியாக 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ( CALL & WHATSAPP) முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!