SSC CGL & MTS தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

0
SSC CGL & MTS ?????? ????????? ???????? - ???? ????????? ?????????!
SSC CGL & MTS தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே டவுன்லோட் செய்யவும்!

SSC CGL & MTS தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

SSC CGL & MTS தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

SSC CGL & MTS:

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Combined Graduate Level Examination மற்றும் Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination 2024 குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CGL – 88,051 பணியிடங்கள் மற்றும் MTS – 11,518 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது  . தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன்படி இத்தேர்வானது CGL Tier 1: 09.09.2024 முதல் 26.09.2024ம் தேதி வரை, CGL Tier 2: 18.01.2025 முதல் 20.01.2025ம் தேதி வரை, MTS: 30.09.2024 முதல் 19.11.2024ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் Staff Selection Commission ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Combined Graduate Level Examination மற்றும் MTS-க்கான Cut Off  மற்றும்  Final தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!