SSC CBIC & CBN 2021 தேர்வு இறுதி முடிவு வெளியீடு – முழு பட்டியல் இதோ!!

0
SSC CBIC & CBN 2021 தேர்வு இறுதி முடிவு
SSC CBIC & CBN 2021 தேர்வு இறுதி முடிவு
SSC CBIC & CBN 2021 தேர்வு இறுதி முடிவு வெளியீடு – முழு பட்டியல் இதோ!!

கடந்த ஆண்டு நடைபெற்ற CBIC & CBN தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவு வெளியீடு

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு, 2021 இறுதி முடிவை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 13.02.2023 அன்று ஆவணச் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் இறுதி முடிவை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இப்போது, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிறந்த தேதி உள்ளிட்ட சில முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மார்ச் 30 இல் ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா – முக்கிய அறிவிப்பு இதோ!!

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனு தற்காலிகமானது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கு முன் அவர்களின் தகுதியை பயனர் துறைகள் முழுமையாகச் சரிபார்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில விதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

OFFICIAL NOTICE

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!