SSC CAPF SI & ASI தேர்வுகள் ஒத்திவைப்பு !

0
SSC CAPF SI & ASI தேர்வுகள் ஒத்திவைப்பு !
SSC CAPF SI & ASI தேர்வுகள் ஒத்திவைப்பு !

SSC CAPF SI & ASI தேர்வுகள் ஒத்திவைப்பு !

அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது CAPF படைக்குரிய பணியிட தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SSC CAPF SI & ASI தேர்வுகள் :

SSC தேர்வாணையம் ஆனது CAPF SI & ASI ஆகிய பணிகளுக்குரிய பணியிட தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதாவது இந்த Paper-II தேர்வுகளானது வரும் 08.05.2021 அன்று நடத்தப்பட இருந்தது அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டு வரும் நிலையில் அத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் பரவி வருவதனால் இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CAPF SI & ASI Exam Postponed 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!