TNUSRB SI, SSC CGL பதவியை பெற வேண்டுமா? – FREE MOCK TEST வாய்ப்பு!

0
TNUSRB SI, SSC CGL பதவியை பெற வேண்டுமா? - FREE MOCK TEST வாய்ப்பு!
TNUSRB SI, SSC CGL பதவியை பெற வேண்டுமா? - FREE MOCK TEST வாய்ப்பு!
TNUSRB SI, SSC CGL பதவியை பெற வேண்டுமா? – FREE MOCK TEST வாய்ப்பு!

அரசு பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் கலந்து கொள்வதற்காக EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வரும் மாதிரி தேர்வு குறித்த விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

அனைத்து விதமான அரசு பணிகளுக்கும் உரிய பாடத்திட்டம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு, தேர்வர்கள் அதன்படி தேர்வுக்கு தயாராகி வருவார்கள். என்ன தான் பல ஆண்டுகளாக அரசு தேர்வுக்கு தயாராகி வரும் போதிலும், இன்னும் பலர் வெற்றியை எட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இது போன்ற தேர்வர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC CHSL தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில் நேர மேலாண்மை, பாட திட்டம் குறித்த தங்களின் சுய மதிப்பீடு போன்றவற்றை சோதித்து கொள்ள முடியும். நாளை ஆன்லைன் முறையில் நடக்க இருக்கும் SSC CGL Quantitative Aptitude மற்றும் TNUSRB SI Psychology போன்ற பாடங்களில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

SSC CGL Quantitative Aptitude 06

TNUSRB SI Psychology 02

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!