SSB கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
SSB கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
SSB கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

SSB கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

சாஸ்த்ரா சீமா பால் படையில் காலியாக உள்ள 1522 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணியிடங்களுக்கு 15.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SSB
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 1,522
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

சாஸ்த்ரா சீமா பால் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 1522 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது விவரம் மற்றும் தளர்வுகள் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Matriculation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் Written Exam/ PET/ PST/ Interview விண்ணப்பத்தாரர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செயல்முறை குறித்து மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (பகுதிகளில் 37 நாட்களுக்குள்) ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!