தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – B.Tech/ B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - B.Tech B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - B.Tech B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – B.Tech/ B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

SRM பல்கலைக்கழகம் அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Technical Assistants/Junior Scientific Officers & Senior Research Fellow பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SRM University
பணியின் பெயர் Technical Assistants/Junior Scientific Officers & Senior Research Fellow
பணியிடங்கள் 04
கடைசி தேதி 29 & 30 Apr
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Technical Assistants/ Junior Scientific Officers மற்றும் Senior Research Fellow பணிக்கு என 04 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SRM University கல்வித்தகுதி :

Biological Science/ Materials/ Nanotechnology/ Metallurgy/ Electronics/ Instrumentation/ Physics/ Chemistry/ Mechanical/ chemical engineering பாடங்களில் B.Tech/ B.E/ M.Sc/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SRF ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.37,800/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SRM University தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 29.04.2021 & 30.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் 29.04.2021 & 30.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SRM University Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!