12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியத்துடன் சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!

0
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியத்துடன் சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியத்துடன் சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியத்துடன் சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்போது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை அறிந்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி
பணியின் பெயர் தொழில்நுட்பவியலாளர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
காலியிடங்கள் :

ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி  அதன் தொழில்நுட்பவியலாளர் பதவிகளுக்கான 02 காலியிடம் நிரப்பப்பட உள்ளது

மத்திய அரசு பணிக்கான  கல்வித்தகுதி :
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி /ITI certificate in Instrument Mechanicsl Mechanical Medical Electronics முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் சம்பந்த பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான  வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழில் நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான  ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசு பணிக்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

தொழில்நுட்பவியலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு , மற்றும் திறன் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 10.11.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!