DRDO பணியிட அறிவிப்பு 2020 – பொறியாளர்களுக்கு ஜாக்பாட்

0
DRDO பணியிட அறிவிப்பு 2020 - பொறியாளர்களுக்கு ஜாக்பாட்
DRDO பணியிட அறிவிப்பு 2020 - பொறியாளர்களுக்கு ஜாக்பாட்

DRDO பணியிட அறிவிப்பு 2020 – பொறியாளர்களுக்கு ஜாக்பாட்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயல்படும் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் (NPOL) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் DRDO NPOL ஆய்வகத்தில் Junior Research Fellow (JRF) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதி வரம்புகளையும் ஏனைய தகவல்களையும் விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO NPOL
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DRDO NPOL காலியிடங்கள் :

DRDO NPOL ஆய்வகத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்கள் இந்த DRDO பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

DRDO கல்வித்தகுதி :

இந்திய அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் அல்லது அது சார்ந்த ஏதேனும் ஒரு தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் BE/ B.Tech / ME/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் கண்டிப்பான முறையில் NET/ GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO NPOL ஊதிய விவரம் :

DRDO NPOL ஆய்வக பணிகளுக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்.

DRDO NPOL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

DRDO NPOL JRF Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!