இந்திய விளையாட்டு ஆணையம் வேலை அறிவிப்பு 2020

0
இந்தியா விளையாட்டு ஆணையம் வேலை அறிவிப்பு 2020
இந்தியா விளையாட்டு ஆணையம் வேலை அறிவிப்பு 2020

இந்திய விளையாட்டு ஆணையம் வேலை அறிவிப்பு 2020

இந்திய விளையாட்டு ஆணையம் அதன் 12 காலியிடங்களுக்கான மருத்துவர்கள் பதவியை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிதற்கு விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக 05.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த வயது விவரங்கள், கல்வித்தகுதி, ஊதியம் போன்றவற்றை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் மருத்துவர்கள்
பணியிடங்கள் 12
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

இந்திய விளையாட்டு ஆணையம் அதன் மருத்துவர்கள் பதவிகளுக்கான 12 காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.

மருத்துவர்கள் பணிக்கான வயது வரம்பு:

மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

மருத்துவர்கள் பணிக்கான கல்வித்தகுதி:

இந்தியா விளையாட்டு ஆணையத்திற்கு MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவர்கள் பணிக்கான ஊதியம்:

மருத்துவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

மருத்துவர்கள் பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மருத்துவர்கள் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக 05.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

Download Sports Authority Of India Notification 2020

Apply Online Link – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!