BANK PO, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச Online Mock Test! உடனே Register செய்யுங்கள்!!

0
BANK PO, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச Online Mock Test! உடனே Register செய்யுங்கள்!!
BANK PO, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச Online Mock Test! உடனே Register செய்யுங்கள்!!
BANK PO, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச Online Mock Test! உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை (பிப்.7) BANK PO, TET PAPER II-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தற்போதைய கால கட்டத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், Test Series, இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை BANK PO தேர்விற்கான Aptitude தேர்வானது நடைபெற உள்ளது.

தமிழக மக்கள் கவனத்திற்கு.. மாற்றப்படும் மின் கட்டண முறை – குறையுமா கரண்ட் பில்?

இதே போல் TET PAPER II தேர்வுக்கான Practice Testம் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வானது Science and maths, Socialscience உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனியாகவும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில், 6ஆம் வகுப்பு கணித பாடத்திற்கான மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வுகளில் போட்டித்தேர்வுகளில் முக்கியமான வினாக்கள் இடம்பெறுவதால், இத்தேர்வினை நீங்கள் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் வெற்றி பெற முடியும்.

Follow our Instagram for more Latest Updates

6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 05: Click Here   

BANK PO Aptitude 02 : Click Here    

TET PAPER II Practice Test 17 (Science and maths) : Click Here  

TET PAPER II Practice Test 17(Socialscience) : Click Here   
[wpforms id=”353757″]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!