தெற்கு ரயில்வேயில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தெற்கு ரயில்வேயில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Duty Medical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Southern Railway |
பணியின் பெயர் | GDMO |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 17.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ரயில்வே வேலைவாய்ப்பு :
தெற்கு ரயில்வே மண்டலத்தில் General Duty Medical Officer பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
GDMO வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
தெற்கு ரயில்வே கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கேகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Southern Railway ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Good job railway work is interesting
Sslc pass any job vacancy
I am education in Deee and anna university 75%
I am government job
I am diplomo computer u have any job pls cal me
மேலும் இவர் எழுதிய ஆய்வுக் பொ
புதிய பட்டியலை உருவாக்க வேண்டும் என்று சொல்ல முடியாது என்று சொல்ல murugan callme please send your resume and cover the