தென்னிந்திய வங்கியில் வேலை – தேர்வு கிடையாது || டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு !

0
தென்னிந்திய வங்கியில் வேலை - தேர்வு கிடையாது டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு !
தென்னிந்திய வங்கியில் வேலை - தேர்வு கிடையாது டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு !
தென்னிந்திய வங்கியில் வேலை – தேர்வு கிடையாது || டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு !

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Enterprise Technology Architect, Network & Security Architect, Senior Technical Architect பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க 04.01.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Indian Bank
பணியின் பெயர் Enterprise Technology Architect, Network & Security Architect, Senior Technical Architect (Mobile Banking)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
 தென்னிந்திய வங்கி காலிப்பணியிடங்கள் :

Enterprise Technology Architect, Network & Security Architect, Senior Technical Architect (Mobile Banking) மற்றும் பல பணியிடங்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தென்னிந்திய வங்கி அறிவித்துள்ளது.

தென்னிந்திய வங்கி வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.11.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய வங்கி கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் B.Tech/ BE/ MCA/ M.Sc (IT/ CS) இல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 60%, B.Arch/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Best TNPSC Coaching Center – Join Now

சவுத் இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- (ஜிஎஸ்டி மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் தவிர்த்து) செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

South Indian வங்கி விண்ணப்பிக்கும் முறை :

www.southindianbank.com என்ற இணைய முகவரி மூலம் 29.12.2021 முதல் 04.01.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF I

Download Notification PDF II

Download Notification PDF III

Download Notification PDF IV

Download Notification PDF V

Download Notification PDF VI

SIB Jobs 2022 – Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!