South Indian Bank பணிகள் 2020 – புதிய வங்கி வேலைவாய்ப்புகள் !!!

0
South Indian Bank பணிகள் 2020 - புதிய வங்கி வேலைவாய்ப்புகள் !!!
South Indian Bank பணிகள் 2020 - புதிய வங்கி வேலைவாய்ப்புகள் !!!

South Indian Bank பணிகள் 2020 – புதிய வங்கி வேலைவாய்ப்புகள் !!!

தென்னிந்திய வங்கியில் (South Indian Bank) இருந்து அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது Debt Resolution/ Recovery Officers பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே திறமையான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் South Indian Bank
பணியின் பெயர் Debt Resolution/ Recovery Officers
பணியிடங்கள் 2
கடைசி தேதி 12.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Debt Resolution/ Recovery Officers ஆகிய பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் வயதானது அதிகபட்சமாக 50 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.800/- கட்டணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

South Indian Bank Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!