ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !
ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளரின் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென்கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மேற்கூறிய பதவிக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 03-09-2020 அன்று அல்லது அதற்கு முன்னர் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ரயில்வே |
பணியின் பெயர் | Contract Medical Practitioner |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 03.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலியிட விவரங்கள்:
Contract Medical Practitioner – 06
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 60க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
சம்மந்தப்பட்ட துறையில் Post Graduate Degree/ Diploma முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
- GDMO-Rs.75,000
- Specialist-Rs.95,000
- Super Specialist Rs.115,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 03.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.