தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் வேலை 2020

0
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் வேலை 2020
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் வேலை 2020

தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் வேலை 2020

தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் இருந்து Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest)
பணியிடங்கள் 13
கடைசி தேதி 14.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest) பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 47,600 /- முதல் அதிகபட்சம் ரூ. 2,08,700 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download the Official Notification

Download the Application Format

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!