சிடிஎம் மிஷினில் பணம் போடுவதற்கு கட்டணமா.?? என்னங்க சொல்றீங்க..!! முழு விவரம் உள்ளே..!!
சிடிஎம் மிஷின் என்பது ஒரு நபர் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமல் பணத்தை சிடிஎம் மிஷின் மூலம் நேரடியாக தங்கள் கணக்கில் டெபாசிட் செய்வது ஆகும். மேலும், இத்தகைய சிடிஎம் மிஷினில் பணம் போடுவதற்கு சில வரம்புகள் உள்ளதாக வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதனை பற்றி கீழே விரிவாக காண்போம்.
SBI :
STATE BANK OF INDIA இரண்டு வகையான வைப்பு வரம்புகளை அறிவித்துள்ளது. அட்டை இல்லாமல் டெபாசிட் செய்பவர் நேரடியாக தங்கள் கணக்கு எண்ணை உள்ளிடும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச வரம்பாக ரூ. 49,999 வரை அனுமதி அளிக்கிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.10.24) மின் தடையா?? வெளியான முக்கிய தகவல்!!
HDFC :
HDFC வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு இரண்டிற்கும் தனித்தனி வரம்புகளை கொண்டுள்ளது. அதாவது, சேமிப்பு கணக்குகளில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 25,000 என்றால், தினசரி வரம்பு 2 லட்சம் ஆகும். நடப்பு கணக்கில் பரிவர்த்தனைக்கு வரம்பு 1 லட்சம் என்றால், தினசரி வரம்பு 6 லட்சம் ஆகும்.
UBI :
UNION BANK OF INDIA ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 200 நோட்டுகள் வரை அனுமதி அளித்துள்ளது . மேலும், டெபாசிட் செய்பவர் ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தது 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் .

























