சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

தமிழக பாரம்பரிய படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நாளை டிசம்பர் 31-ஆம் தேதி இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு செய்வதற்கு கடைசி நாள் ஆகும்.

பாரம்பரிய மருத்துவ படிப்புகள்:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும் 5 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 330 மருத்துவ பணியிடங்களும், 20 தனியார் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன இந்த பணியிடங்களுக்கான இணைய விண்ணப்பம் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு நாளை முதல் முடிவடைய உள்ளது. தற்போது வரை 3000-க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது.

பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஆசிரியர் சங்கம் தகவல்!!

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிவடையும்.

சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.,31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இதுகுறித்து இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் செயற்கை தேர்வுக்குழு செயலாளர் மலர்விழி கூறுகையில், “சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை (டிசம்பர் 31-ம் தேதி) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here