South Indian Bank வேலைவாய்ப்பு 2020
தென்னிந்திய வங்கியில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் பாதுகாப்பு அதிகாரி பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு இப்பணியிட அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆனால் தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்த அவகாசம் தற்போது விண்ணப்பதாரர்கள் விரைவாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம் | தென்னிந்திய வங்கி (SIB) |
பணியின் பெயர் | பாதுகாப்பு அதிகாரி |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 30.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
SIB விண்ணப்ப கட்டணம் :
- General பிரிவினர் – ரூ. 800 விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- SC/ ST பிரிவினர் – ரூ.200 /- விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
SIB காலியிடங்கள் :
தென்னிந்திய வங்கி அதன் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான 05 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
SIB கல்வித்தகுதி:
பாதுகாப்பு அதிகாரி பணிக்கு B.E/ B.Tech in ECE/ EEE முடித்த பதிவாளர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தென்னிந்திய வங்கி ஊதியம்:
பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு ரூ.23,700/- முதல் ரூ.45,950/- மாத ஊதியம் வழங்கப்படும்.
தென்னிந்திய வங்கி வயதுவரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் 28 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
- மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
SIB தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 30.10.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம்
Download Notification – Click Here
Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்