தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு?? பொதுமக்களுக்கு புதிய சிக்கல்!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் இல்லதால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய அரசு மாதத்திற்கு 10,000 டன் தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயராது..!!! ” அமைச்சர் அறிவிப்பு”..!!
இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்சனைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.




























In vasudevanallur we have not yet supplied oil and Dall from cooperative ration shop upto till date
In our location uncooperative ration shops we have not yet supplied the Dall and pharm oil for the last two months.