பிரபல நிறுவனத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 4000பணியாளர்கள் – நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை!

0
பிரபல நிறுவனத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 4000பணியாளர்கள் - நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை!
பிரபல நிறுவனத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 4000பணியாளர்கள் - நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை!
பிரபல நிறுவனத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 4000பணியாளர்கள் – நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை!

பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவமான எலக்ட்ரோலக்ஸ் நிறுவனத்தின் சிக்கலான சூழல் காரணமாக 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

எலக்ட்ரோலக்ஸ்:

உலகின் அனைத்து துறைகளையும் தாக்கி வரும் பொருளாதார சரிவு எலக்ட்ரோலக்ஸ் என்ற ஸ்வீடிஷ் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் பாதித்துள்ளது. வணிக சந்தையில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைக்கும் குறைந்த வரவேற்பு மற்றும் வருவாய் குறைவு காரணமாக இந்நிறுவனம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ஸ்வீடிஷ் மதிப்பில் 1.1 பில்லியனாக இருந்தது.

உலகம் முழுவதும் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு.. தொடரும் இறப்புகள் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Exams Daily Mobile App Download

ஆனால் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்திற்கு $55 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரடியாக நிறுவனத்தின் செலவுகளை குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கிட்டத்தட்ட 3500 முதல் 4000 பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005 ம் ஆண்டு இந்திய வணிகத்தில் இருந்து தங்களை விலகிக் கொண்ட எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டின் ஜூலை மாத அறிவிப்பில் இந்திய வணிக சந்தைக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!