ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – சேவைகள் ரத்து! பொதுமக்கள் கவனத்திற்கு!

0
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - சேவைகள் ரத்து! பொதுமக்கள் கவனத்திற்கு!
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - சேவைகள் ரத்து! பொதுமக்கள் கவனத்திற்கு!
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – சேவைகள் ரத்து! பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 180 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாக் அறிக்கை:

இந்தியாவில் பொது போக்குவரத்தில் ஏழை, எளிய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சேவை ரயில் போக்குவரத்து சேவை. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தற்போது நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!

இதனால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி, மீண்டும் ரயில் சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. அதாவது பேருந்து, டாக்ஸி, பைக், விமானம் போன்றவற்றை விட ரயில்களையே அதிகப் பேர் விரும்புகின்றனர். ஏனென்றால் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதுதான் முக்கியமான காரணமாகும். இதை தொடர்ந்து மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம்.மேலும் கழிப்பறை போன்ற நிறைய வசதிகளும் ரயில்களில் உள்ளன. எனவே நிறையப் பேர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மேலும் ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன; அன்றைய நாளில் எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் சிரமம் இல்லாமல் விரும்பிய இடத்துக்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.இந்நிலையில் மழை பாதிப்பு, பராமரிப்பு பணி, மோசமான வானிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக காரணங்களுக்காக இன்று 180 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இன்று ரத்து செய்யப்பட்டுள்ள 180 ரயில்களில் 137 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 43 ரயில்கள் பாதியளவு ரத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2

2.பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://www.irctchelp.in/train-rescheduled-diverted-today-updates/

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!