SETS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
SETS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
SETS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

SETS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் ஆனது Project Associate I, II, III பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மின்னஞ்சல் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

SETS பணியிட விவரங்கள்:
  • Project Associate I – 3
  • Project Associate II – 4
  • Project Associate III – 1

மாத வருமானம்:

  • Project Associate I – ரூ.30,000/
  • Project Associate II – ரூ.40,000/
  • Project Associate III – ரூ. 50,000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

Download SETS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!