மத்திய கலால் அலுவலக பணிகள் 2020

0
மத்திய கலால் அலுவலக பணிகள் 2020
மத்திய கலால் அலுவலக பணிகள் 2020

மத்திய கலால் அலுவலக பணிகள் 2020

மத்திய கலால் அலுவலகத்தில் காலியாக உள்ள 07 கிளார்க் & கேன்டீன் உதவியாளர் பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விண்ணப்பதாரர்கள் 15.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பணியிடங்கள் :

மொத்தம் 07 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 18500 /- முதல் ரூ. 62300 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்

Central Excise Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!