புரட்டாசி 2ம் நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரம்..!! முழு விவரம் உள்ளே..!!
நமது அன்றாட வாழ்வில் உணவு உட்கொள்வதற்கு காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய, காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
அட, தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு கொறஞ்சுருச்சா..? ” முழு விவரம் உள்ளே “..!!
காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 23 ரூபாய்க்கு, 1 கிலோ சின்ன வெங்காயம் 56 ரூபாய் மற்றும் பெரிய வெங்காயம் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கேரட் 50 ரூபாய், பீட்ரூட் 32 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 42 ரூபாய், கேரட் 50 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 32 ரூபாய், பீன்ஸ் 49 ரூபாய் , இஞ்சி 125 ரூபாய் மற்றும் பூண்டு 252 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























