செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

0
செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை
செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை

செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை 2020

பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்    பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையம் 
பனியின் பெயர்    உதவியாளர்
பணியிடங்கள்  147
கடைசி தேதி  23.03.2020

பணியிடங்கள் :

மொத்தம் 147 காலியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான அமரரும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 29.02.2020 தேதி கணக்கீட்டின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித் தகுதி :

சிஏ,, சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சட்டம், எம்சிஏ., சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இவை சார்ந்த பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 /- செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ. 100 செலுத்தினால் போதும்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*Read More Railway Government Job 2020*

Official Site

SEBI Notification Download

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!