SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.92,300/- ஊதியம் !

0
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.92,300/- ஊதியம் !
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.92,300/- ஊதியம் !
SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.92,300/- ஊதியம் !

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Librarian Gr-II பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SSC
பணியின் பெயர் Librarian Gr-II
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Librarian Gr-II பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC கல்வி தகுதி:

பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SSC ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஊதிய அளவின் படி Pay Level– 5 ரூ.29,200/- ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PESB – NMDC Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.34,0000/- ஊதியம் !

SSC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!