SBI வங்கியில் 714 காலிபணியிடங்கள் – செப்.20 கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!

0
SBI வங்கியில் 714 காலிபணியிடங்கள் - செப்.20 கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!
SBI வங்கியில் 714 காலிபணியிடங்கள் - செப்.20 கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!
SBI வங்கியில் 714 காலிபணியிடங்கள் – செப்.20 கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்!

SBI வங்கியில் 714 காலி பணியிடம் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடம்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) Specialist Cadre Officers (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, SCO பணியிடங்களுக்கு மொத்தமாக 714 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 19 பணியிடங்கள் வழக்கமான முறையிலும், 665 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மீதமுள்ள 30 காலிப்பணியிடங்கள் வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் நிரப்பப்பட இருக்கிறது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் SBI வங்கி வெளியிட்டுள்ளது.

மேலும், Specialist Cadre Officers (SCO) பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், செப்டம்பர் 20 ஆம் தேதிவரைக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  • Manager (Data Scientist Specialist) பணி – 11 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 26 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Dy. Manager (Data Scientist Specialist) பணி – 5 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 24 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 32 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • System Officer (Specialist) – Database Administrator, Application Administrator, System Administrator பணி – 3 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 24 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 32 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager (Business Process) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 30 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Central Operations Team – Support பணி – 2 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 30 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager (Business Development) பணி – 2 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 30 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Development Manager (Business) பணி – 2 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 30 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Relationship Manager பணி – 335 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 23 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Investment Officer பணி – 52 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 28 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Relationship Manager பணி – 147 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 26 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 38 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Relationship Manager (Team Lead) பணி – 37 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 28 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Regional Head பணி – 12 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 35 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 50 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Customer Relationship Executive பணி – 75 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 20 எனவும், அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (Dot NET Developer) பணி – 5 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (Dot NET Developer) பணி – 4 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (JAVA Developer) பணி – 4 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (JAVA Developer) பணி – 4 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (AI / ML Developer) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 34 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (Windows Administrator) பணி – 2 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (Linux administrator) பணி – 2 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (Database administrator) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (Application Server Administrator) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (Automation Test Engineer) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 34 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Special Executive (Infrastructure Operations) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 37 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Special Executive (DevOps) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 37 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Special Executive (Cloud Native Engineer) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 36 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Special Executive (Emerging Technology) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 37 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Special Executive (Microservices Developer) பணி – 1 காலிப்பணியிடமும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 37 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் https://bank.sbi என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று செப்டம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது பிரிவினர், OBC, EWS பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும் மற்றும் SC, ST, PWD பிரிவினர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!