இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

 இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் (SCI) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Secretarial Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (SCI)
பணியின் பெயர் Secretarial Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

SCI காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Secretarial Officer பணிக்கென 03 பணியிடங்கள் SCI நிறுவனத்தில் காலியாக உள்ளது.
 
Secretarial Officer பணிக்கான தகுதி:

இந்த SCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICSI நிறுவனத்தில் Associate / Fellow Membership ஆக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் CS தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலை – சம்பளம்: ரூ.1,45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Secretarial Officer வயது வரம்பு:

01.02.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
 
Secretarial Officer மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.50,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

SCI தேர்வு செய்யும் முறை:

இந்த SCI நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

SCI விண்ணப்பிக்கும் வழிமுறை:

Secretarial Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!