இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

0
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

இந்திய கப்பல் கழகத்தில் இருந்து காலியாக உள்ளதாக Main Fleet LNG & LPG பணிகளுக்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Shippig Corporation of India
பணியின் பெயர் Main Fleet LNG & LPG
பணியிடங்கள் Various
கடைசி தேதி 19.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

இந்திய கப்பல் கழகத்தில் Main Fleet LNG & LPG பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 59 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் degree தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 19.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது

Apply Online

Official Website

Download the Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!