ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ளதாக Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT பணிகளுக்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT
பணியிடங்கள் 52
கடைசி தேதி 26.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT பணிக்கு 52 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் UG (Anaesthesia Technology) or Diploma (Anaesthesia Technology)/ UG (Biomedical Engineering)/ B.Sc (Medical Radiation Technology)/ UG (Medical Laboratory Science) தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

  • (Anaesthesia Technician) – 20-08-2020
  • (Biomedical Engineer)- 21-08-2020
  • (X-Ray Technician) – 24-08-2020
  • (Medical Laboratory Technologist)- 26-08-2020
விண்ணப்பக்கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 500 /- செலுத்த வேண்டும்.
SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ. 250 /- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 26.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!