SBOA பள்ளியில் மாணவர் சேர்க்கை 2020

0
SBOA பள்ளியில் மாணவர் சேர்க்கை 2020
SBOA பள்ளியில் மாணவர் சேர்க்கை 2020

SBOA பள்ளியில் மாணவர் சேர்க்கை 2020

பள்ளியில் 2020 – 2021 ஆம் கல்வியாண்டிற்கான Pre K.G to Std. VIII and XI மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடபட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்பத்தி கொள்ளுங்கள்.

Name of the Board SBOA School 
Exam Name Admission 
Course Name Pre K.G to Std. VIII and XI
Fee Last Date 02-07-2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

வகுப்புகள் :

Pre K.G to Std. VIII and XI வரை சேர்க்கை நடைபெற உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 3 வயது முதல் அந்தந்த வகுப்பிற்கு ஏற்ப வயது இருக்க வேண்டும்.

பள்ளிக்கட்டணம் :

மாணவர்களுக்கான பள்ளிக்கட்டணத்தை ஜூன் 15 அன்றுக்குள் முதல் கட்டத்தினை செலுத்த வேண்டும். மேலும் மீதமுள்ள கட்டணத்தை முழுவதுமாக நவம்பர் 15 அன்றுக்குள் செலுத்திவிட வேண்டும்.

தேர்வு செயல்முறை :

நுழைவுத்தேர்வு நேர்காணல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

கீழேயுள்ள பதிவு படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

SBOA Admission Notice 2020-21

Registration Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!