பாரத வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!!

2
பாரத வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!!
பாரத வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!!

பாரத வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!!

பாரத வங்கியில் (SBI) இருந்து காலியாக உள்ள Supervisor & Facilitator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் திறமையானவர்கள் விரைந்து இப்பணிக்கு பதிவு செய்திடுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான அனைத்து தகவல்களையும் கீழே பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SBI
பணியின் பெயர் Supervisor, Facilitator
பணியிடங்கள் 50
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Supervisor & Facilitator பணிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Channel Manager Supervisor – 42
  • Channel Manager Facilitator – 08
வயது வரம்பு :

பதிவு செய்வர் வயதானது அதிகபட்சம் 63 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

ஓய்வுபெற்ற எழுத்தர் பணியாளர்களாகவோ அல்லது வங்கியின் அதிகாரிகளாகவோ மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளாகவோ இருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு Written Test, Interview அடிப்படியில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்கு 15.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!