SBI Specialist Cadre Officers (SCO) அறிவிப்பு 2019 – 77 பணியிடங்கள்

0

SBI Specialist Cadre Officers (SCO) அறிவிப்பு 2019 – 77 பணியிடங்கள்

State Bank Of India Clerk – 77 Specialist Cadre Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 22.07.2019 முதல் 12.08.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI Specialist Cadre Officers பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 77

பணியின் பெயர் :

  • Deputy General Manager (Capital Planning) – 1 Post
  • SME Credit Analyst (Sector Specialist) – 11 Posts
  • SME Credit Analyst (Structuring) – 4 Posts
  • SME Credit Analyst – 10 Posts
  • Credit Analyst – 50 Posts
  • Deputy General Manager (Asset Liability Management) – 1 Post

வயது வரம்பு: குறைந்தபட்சம்  23 வயதும்  அதிகபட்சமாக 35 வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • Deputy General Manager: விண்ணப்பதாரர்கள் Chartered Accountant(CA)/ MBA (Finance) (Graduation) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • SME Credit Analyst: விண்ணப்பதாரர்கள் BE/ B Tech Degree and MBA in (Finance)/ CA/CFA  இளநிலை பட்டம் (Graduation) மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Credit Analyst II, III: விண்ணப்பதாரர்கள் CA/MBA/PGDM இளநிலை பட்டம் (Graduation)  பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Deputy General Manager : Rs.68680-1960/4-76520
  • SME Credit Analyst : Rs. 42020-1310/5-48570-1460/2-51490
  • Credit Analyst Grade II : Rs. 42020-1310/5-48570-1460/2-51490
  • Credit Analyst Grade III : Rs. 31705-1145/1-32850-1310/10-45950

தேர்வு செயல்முறை:

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல், நேர்காணல்

தேர்வு கட்டணம் : 

  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.125/-
  • General/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கு  – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 22.07.2019 முதல் 12.08.2019 விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்22.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
12.08.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI Deputy General Manager பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI SME, Credit Analyst & Other Posts கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

To Read in English: Click Here

Banking Awareness PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!