SBI SCO வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

2
SBI SCO வேலைவாய்ப்பு 2021
SBI SCO வேலைவாய்ப்பு 2021

SBI SCO வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி மற்றும் மருந்தாளர்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிகளுக்கு 146 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க எனவே தாமதமின்றி தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவில் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 28 ஆண்டுகள் மற்றும் 35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.300- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. SBI வங்கியில் பணியாற்ற விரும்பும் திறமையானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!