SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள SME Credit Analyst, Product Manager, Manager (Data Analyst, Manager (Digital Marketing), Faculty, Vice President, Chief Manager, Deputy Manager, Head (Product, Investment & Research), Central Research Team (Portfolio Analysis & Data Analytics), Central Research Team (Support), Investment Officer, Project Development Manager, Relationship Manager, Relationship Manager (Team Lead) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | SME Credit Analyst, Product Manager, Manager (Data Analyst, Manager (Digital Marketing), Faculty, Vice President, Chief Manager, Deputy Manager, Head (Product, Investment & Research), Central Research Team (Portfolio Analysis & Data Analytics), Central Research Team (Support), Investment Officer, Project Development Manager, Relationship Manager, Relationship Manager (Team Lead) |
பணியிடங்கள் | 103 |
கடைசி தேதி | 23.06.2020 – 13.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த SME Credit Analyst, Product Manager, Manager (Data Analyst, Manager (Digital Marketing), Faculty, Vice President, Chief Manager, Deputy Manager, Head (Product, Investment & Research), Central Research Team (Portfolio Analysis & Data Analytics), Central Research Team (Support), Investment Officer, Project Development Manager, Relationship Manager, Relationship Manager (Team Lead) இத்தகைய பணிகளுக்கு மொத்தம் 103 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.03.2020 ஆம் தேதி கணக்கீட்டின்படி அந்தந்த பணிகளுக்கேற்ப 28 முதல் 58 வரை இருக்கலாம். பணிகளுக்கான வயது வரம்பினை காண அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
CA/ MBA/ CMA/ ACS/ PGDM/ PGDM (Finance)/ PGDBM(Finance)/ Post Graduation/ BE/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 10 லட்சம்/- முதல் ரூ. 99 லட்சம்/- வரை ஆண்டிற்கு வருமானமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியத்தினை காண அறிவிப்பினை அணுகவும்.
தேர்வு செயல்முறை :
SBI வங்கி பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short Listing and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 750/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 23.06.2020 முதல் 13.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்று கொண்டு உள்ளது.
Notification PDF 1
Notification PDF 2
Notification PDF 3
Notification PDF 4
Notification PDF 5
Apply Online
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
12th தகுதியுள்ள அரசு பணிகளை தெரியப்படுத்தவும்