SBI PO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
SBI PO Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2023 SBI PO மெயின்ஸ் தேர்வு முடிவை அறிவித்துள்ளது. ப்ரோபேஷனரி ஆபீசர் மெயின் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

SBI PO Mains தேர்வு தேதி:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா PO மெயின்ஸ் தேர்வு டிசம்பர் 5 மற்றும் 16, 2023 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு ஆன்லைனில் 200 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடத்தப்பட்டது. தற்போது இதற்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

SBI PO Mains Result 2023 பதவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

  • SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடவும்.
  • Career  இணைப்பைக் கிளிக் செய்து, தற்போது திறக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • SBI PO Mains 2023 முடிவு இணைப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும், PDF கோப்பு திறக்கும்.
  • முடிவைச் சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.

Download SBI PO Mains Result 2023 – Released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!