SBI PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
SBI PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SBI PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆனது ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Prelims தேர்வு மதிப்பெண்கள்:

ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கான முதற்கட்ட தேர்வானது நவம்பர் 1, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தேர்வர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SBI PO Mains Admit Card 2023:

Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கு அடுத்த கட்டமாக தமிழ்நாடு & பாண்டிச்சேரி பகுதிகளில் உள்ள தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 4 Online Classes!!!!

SBI PO Mains Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.sbi.co.in/ பார்வையிடவும்

2. ‘SBI Probationary Officers (POs) 2023 Call Letter’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

5. உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

6. உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

7. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

Download SBI PO Mains Admit Card 2023

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!