நீங்க ஒரு Missed Call கொடுத்த போதும்…பணம் உங்க கைக்கே வந்துரும்…!! ” இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா”..??

2
????? ??? Missed Call ??????? ??????...???? ???? ?????? ?????????...!! " ???? ??????? ????? ?????????? ????????"..??
நீங்க ஒரு Missed Call கொடுத்த போதும்...பணம் உங்க கைக்கே வந்துரும்...!! " இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா"..??

நீங்க ஒரு Missed Call கொடுத்த போதும்…பணம் உங்க கைக்கே வந்துரும்…!! ” இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா”..??

 

தற்போதைய காலகட்டத்தில் பணம் இல்லாமல்  எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடிவது இல்லை. அதேபோல், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. எனவே, பலரும் தனிநபர் கடன்களை பெற்று திருமணம், கல்வி, மருத்துவ செலவுகள் மற்றும் வீடு பழுது பார்ப்பது போன்ற பல்வேறு செலவுகளை செய்து வருகிறார்கள்.  அந்த வகையில், SBI வங்கியானது தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டியுடன் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்த தனிநபர் கடன் பெறும் செயல்முறைகளை மேலும் எளிமையாக்கி உள்ளது. இந்த தனிநபர் கடனை எப்படி பெறுவது? எப்படி விண்ணப்பிப்பது? அதன் செயல்முறை என்ன? என அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதாவது, SBI வங்கியில் நீங்கள் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால், ஒரே ஒரு Missed Call கொடுத்தால் மட்டும் போதும், வங்கி பிரதிநிதிகள் உங்களை தொடர்பு கொண்டு தனிநபர் கடன் குறித்த அனைத்து விவரங்களையும்  விரிவாக கூறுவார்கள். மேலும், இந்த SBI தனிநபர் கடனுக்கு எந்த ஒரு சொத்து பத்திரமோ அல்லது உத்தரவாதமோ தேவையில்லை. தனிநபர் கடன் வாங்குவோருக்கு ஆண்டுக்கு 10.50% வட்டி விதிக்கிறது . அவர்கள் திருப்பி செலுத்துவதற்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், இதில் பல வகையான தனிநபர் கடன்கள் வழங்கப்படுகிறது. அதாவது, ஓய்வூதியம் பெறுவோருக்கு தனிநபர் கடன், சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனிநபர் கடன்கள் உள்ளன.

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…!! நாளை(11.12.2024) இந்த மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…!!

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள்:

1.விண்ணப்பதாரர்கள் 21-58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. மாத ஊதியம் பெறும் நபராக இருந்தால், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். மேலும், மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். அதேபோல், ஓய்வூதியம் பெறும் நபராக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.12,000 இருக்க வேண்டும்.
3. உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும்.
4. SBI அதிகாரப்பூர்வ இணைய தளத்திலோ அல்லது உங்கள் அருகில் உள்ள கிளைக்கு சென்றோ தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
5. ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சம்பள சீட்டு, வருமான வரி சான்றிதழ், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் மற்றும் வாடகை ஒப்பந்தம் முதலியவை சமர்ப்பிக்க வேண்டும்.

 

        Follow our Instagram for more Latest Updates

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!