ஒரே முதலீட்டில் மாதந் தோறும் வருமானம் – சூப்பர் பிளான்!

0
ஒரே முதலீட்டில் மாதந் தோறும் வருமானம் - சூப்பர் பிளான்!
ஒரே முதலீட்டில் மாதந் தோறும் வருமானம் - சூப்பர் பிளான்!
ஒரே முதலீட்டில் மாதந் தோறும் வருமானம் – சூப்பர் பிளான்!

பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை மட்டுமே அதிகம் விரும்புகின்றனர். அதிலும் கூடுதல் லாபம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். மக்களுக்கு அதிக லாபம் அளிக்கும் சூப்பர் திட்டம் ஒன்றை குறித்து இப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம்:

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்கி வருகிறது. இவற்றில் சேமிப்பு திட்டங்களுக்கான பல்வேறு ஆப்ஷன்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்களுக்கு உகந்த மற்றும் விருப்பமான சேமிப்பு திட்டங்களை மக்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரே ஒருமுறை முதலீடு செய்து மாதம் தோறும் வருமானம் பெரும் சூப்பர் திட்டம் ஒன்று வெளியாகி உள்ளது. நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் 3 ஆண்டு, 5 ஆண்டு, 7 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டு என்ற கால வரம்பில் பணத்தை டெபாசிட் செய்து இதற்கான வட்டியை மாதம் தோறும் பெற்றுக் கொள்ள முடியும்.

UPI ல் உங்கள் பணம் தவறான நபருக்கு சென்று விட்டதா? – என்ன செய்யலாம்!

மேலும் மூத்த குடி மக்களுக்கு கூடுதலான வட்டி விகிதம் வழங்கப்படுவது சிறப்பானதாக உள்ளது. முதலீடு செய்யும் நபர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் பணத்திற்கான நாமினி எந்த வரமும் இல்லாமல் பணத்தை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக 15 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்படும். மற்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் வருடாந்திர தொகையில் 75% முன்கூட்டியே பயனர்கள் பெற்றுக்கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!