தமிழர்களுக்கு வீடு வழங்கும் அரசு – இத பாருங்க முதல்ல!

0
தமிழர்களுக்கு வீடு வழங்கும் அரசு - இத பாருங்க முதல்ல!
தமிழர்களுக்கு வீடு வழங்கும் அரசு - இத பாருங்க முதல்ல!
தமிழர்களுக்கு வீடு வழங்கும் அரசு – இத பாருங்க முதல்ல!

தாராவி பகுதிகளில் குடிசைகளை அகற்றி குடிசைவாசிகளுக்கு வீடு கட்டி தரும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

மறுசீரமைப்புத் திட்டம்:

தாராவி எனும் பகுதி அதிக குடிசைகளை கொண்ட பகுதியாகும். இங்கு 1 லட்சம் வீடுகளில் 6 லட்சம் மக்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராவியில் உள்ள குடிசைகளை முழுவதும் அகற்றிவிட்டு அதை மும்பை நகரின் மற்ற பகுதிகளுக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.5069 கோடிக்கான தாராவி மறு சீரமைப்புத் திட்ட டெண்டர் ஆனது அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுக்குப் பிறகு தாராவியில் குடிசை அமைத்து குடியேறியவர்களுக்கு மலிவு விலையில் வாடகை வீடுகளும், அதற்கு முன் குடியேறியவர்களுக்கு வீடு வழங்கப்படும்.

ஒரே முதலீட்டில் மாதந் தோறும் வருமானம் – சூப்பர் பிளான்!

இதுகுறித்து “தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் தகுதியுடைய மற்றும் தகுதியற்ற குடிசைவாசிகளுக்கு வீடுகள் வழங்கும் முதல் அரசு இது. மக்கள் வாழும் நிலையைப் பாருங்கள். தகுதியான குடிசை வாசிகளுக்கு அரசு வீடுகள் வழங்கும். தகுதியற்ற குடிசைவாசிகளுக்கு வீடுகள் கிடைக்கும்” என்று அதிகாரி தெரிவித்தார். மறு சீரமைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும்” என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்தில் பேசுகையில் கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!